அக்கரைப்பற்றினது அனைத்து சமய மற்றும் சமூகு அமைப்புக்கள் ஒன்றிணைந்து இன்றைய தினம் போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனைக்கு எதிரான தன்னிலை் பிரகடனம் ஒன்றை ஏந்பாடு செய்துள்ளன.
இன்று ஜிம் ஆத் தொழுகையின் பின்னர், அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் அமையப்பட்டுள்ள பொது மேடையில் இந் நிகழ்வு இன்று இடம்பெறும்
Post a Comment
Post a Comment