தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று இலங்கை வங்கி கிளையில் சிறுவர் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் சிறுவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு காரைதீவு இலங்கை கிளையில் முகாமையாளர் திருமதி யாழினி மோகனகாந்த் தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் அதிதிகளாக அம்பாரை மாவட்ட இலங்கை வங்கி பிராந்திய முகாமையாளர் திருமதி H.G.குமுதினி கல்முனை வலய பிரதிக்கல்விப் பதிப்பாளர் திருமதி வரணியா சாந்தருபன், திரு.S.மணிமாறன் அதிபர் காரைதீவு சண்முகா மகா வித்தியாலயம், திரு.T.யோகநாதன் அதிபர் காரைதீவு ஆண்கள் பாடசாலை மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Post a Comment
Post a Comment