காத்தான்குடி நோக்கி சென்று கொண்டிருந்த லொரி, விபத்து






கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கி சென்று கொண்டிருந்த லொரி ஒன்று சற்று முன்னர் வெளிகந்த-ரிதிதென்ன பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.


இவ்விதத்தில் நுரையின் சாரதி காய் மறைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.