கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி அலுவலக பாவனைக்கு தேவையான காகிதாதிகள் மற்றும் மின்விசிறிகளை பாடசாலை அதிபர் எம்.ஐ. ஜாபீரிடம் காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் பாடசாலை அதிபர் காரியாலயத்தில் வைத்து வழங்கி வைத்தார்
(படம்- நூருல் ஹுதா உமர்)
Post a Comment
Post a Comment