நினைவேந்தல் நாள்





 “உயிர்கொடையளித்த தமிழ் அரசியல் கைதிகள் நினைவேந்தல் நாள்”    


1983 - வெலிக்கடை சிறை 

1987 -  பூசா தடுப்புமுகாம் 

1997 - களுத்துறை சிறை 

2001  - பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாம்

2012  -  வவுனியா சிறை, ஆகிய இடங்களில் படுகொலையான தமிழ் கைதிகள், உயிரிழந்த கைதிகள் நினைவுகூரப்பட்டனர்.