கல்வி அமைச்சினால் கடந்த புதன்கிழமை (09) அன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த வரவேற்பு மண்டபத்தில் நடத்தப்பட்ட பரிசளிப்பு நிகழ்வில் வைத்து கல்வி அமைச்சினால் செறிவூட்டல் கற்றல், கற்பித்தல் மற்றும் மதிப்பீடு மற்றும் ஆங்கில மொழி திறன்களை மேம்படுத்துதல் அபிவிருத்தி திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாச்சார பீடத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த சான்றிதழை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் மற்றும் கலை,கலாசார பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் உட்பட கல்விசார் உத்தியோகத்தர்கள் பெற்றுக்கொண்டனர்.
(நூருல் ஹுதா உமர்)
Post a Comment
Post a Comment