களுவாஞ்சிக்குடி நீதிமன்ற வெளிப்புற அமைப்பு சீர்செய்யப்படுகின்றது




 


களுவாஞ்சிக்குடி நீதிமன்ற. உட்கட்டமைப்பு வசதிகள் புணரமைப்புச் செய்யபப்பட்டுள்ளன. கெளரவ நீதவான் திரு.ரஞ்சித் குமார் அவர்களின் வழிகாட்டலின் கீழ் நீதிமன்ற  உத்தியோகத்தர்கள், சமுதாய நன்நடத்தைப் பிரிவினர், கைதிகள் ஆகியோரின் உதவியுடன், மரநடுகை, சுற்றுச் சுவர்களுக்கு வர்ணம் பூசுதல், ஆகியவை கடந்த விடுமுறைக் காலத்தில் சிறப்புற முன்னெடுக்கப்பட்டு வருகின்றன