அருக்காணி =சுஹாசினி மீசை இல்லாத பாரதி=சுஹாசினி மக்கள் மனதில் நின்ற பெண்...சுஹாசினி 1961 ம் வருடம் ஆகஸ்ட் 15 ம் தேதி பரமகுடியில் பிறந்தார்.. இவரது அப்பா சாருஹாசன் என்பது எல்லோருக்கும் தெரியும்.. சாருஹாசன் யார் என்று யாருக்காவது தெரியாது என்றால்... உலக நாயகன் கமல்ஹாசனின் அண்ணன்.. சுஹாசினி என்பவரே யாருக்காவது தெரியாது என்றால்
சுதந்திர தினத்தில், சுஹாசினியின் கலையுலக வாழ்வு சிறக்கட்டும்!

Post a Comment