(வி.ரி.சகாதேவராஜா)
கனடா வாழ் காரைதீவு மக்கள் ஒன்றிய வருடாந்த ஒன்றுகூடல் நேற்று முன்தினம் ரொரன்ரோவில் நடைபெற்றது.
அங்கு விளையாட்டு விழாவும் இடம்பெற்றது. வைத்திய கலாநிதி அ.வரதராசா பேராசிரியர் இ.பாலசுந்தரம் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கி வைத்தனர்.
புதிய அங்கத்தவர் பொறியியலாளர் கணேசராஜா விதுசனும் கலந்துகொண்டார்.
Post a Comment
Post a Comment