(2023/08/16 புதன்) அக்/முஸ்லிம் மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை)அதிபராக AH.பௌஸ் (SLEAS) அவர்கள் கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.
பல வரலாற்றுச் சாதனையாளர்களை கடந்த காலங்களில் உருவாக்கிய இக்கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்காக இவரும் உ.ழைக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.
Post a Comment
Post a Comment