அக்கரைப்பற்று,Mega ஹரிஷ் அவர்களின் சகோதரி, ஜெசிமா ஆசிரியை மறைவு





 ஜனாஸா அறிவித்தல்


அக்கரைப்பற்று 3  பட்டினப்பள்ளி வீதியைச் சேர்ந்த ஜெசிமா உம்மா காலமானார். 

. இவர் ஓய்வு பெற்ற Housing Department கால்டின் அவர்களின் மனைவியும் Mega ஹரிஷ் அவர்களின் சகோதரியும் ஆவார். ஜனாஸா நல்லடக்கம் 

பற்றி பின்னர் அறிவிக்கப்படும்