நேற்று இரவு இடம் பெற்ற மன்னம்பிட்டிய பஸ் விபத்தில் ஏறாவூர் ஆலையடியில் வசித்து வந்த சகோதரன் #முனாஸ் என்பவரும் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....
மிகவும் அமைதியானவர்
பிறரைக்கானும் போதெல்லாம் புன்னகைத்து தலையசைத்து செல்பவர்.
03 குழந்தைகளின் தந்தையான இவர் பல காலம் வெளிநாட்டில் தொழிலுக்காக சென்றுவிட்டு தற்போது ஊரில் சிறு வியாபாரம் செய்து வந்தவர்.
வியாபார நிமிர்த்தமாகவே நேற்று மதியம் பொலன்னறுவைக்குச் சென்று மீண்டும் ஊர் நோக்கி பயணித்தபோதே இந்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இறைவன் அன்னாரின் பாவங்களை மன்னித்து மேலான சுவனத்தை வழங்க வேண்டும். அன்னாரின் எதிர்பாராத இழப்பினால் துயறுற்று இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு இறைவன் மனநிம்மதியையும் ஆறுதலையும் வழங்க பிராத்திப்போம்.
Post a Comment
Post a Comment