அக்கரைப்பற்று ஒன்று முதலாம் குறிச்சியைச் சேர்ந்த பாத்திமா காசிம் பாவா என்பவர் காலமானார்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
இஸ்மாயில் ஸ்டோர் உரிமையாளர் மர்ஹூமம் O.M.இஸ்மாயில் ஹாஜி அவர்களின் மனைவியும் M.I.M. ஜுனைட் சித்திசல்மா சபீனா நஜிமா Ashroff Ismail ரிபாயா ஆகியோரின் தாயாரும் ஆவார்
Mim Rafeek சியான் டிராபிக் ஜிப்ரி காரியப்பர் Dr அப்துல் ஜப்பார் Dr A.M ஜவுபர் ஆகியோரின் மாமியாரும் ஆவார்
நல்லடக்கம்
இன்ஷாஅல்லாஹ்!
நாளை திங்கள் காலை 06 மணியளவில் பதூர்நகர் மையவாடியில் நடைபெறும்
Post a Comment
Post a Comment