“இந்த மதுபானசாலையை மூடு, இதுதான் மலையக வளர்ச்சிக்கு கேடு”

 “இந்த மதுபானசாலையை மூடு, இதுதான் மலையக வளர்ச்சிக்கு கேடு”

டயகம நகரில் புதிதாக மதுபானசாலை ஒன்றை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.