நினைவேந்தலும்,நூல் வெளியீடும்




 


ஊவா மாகாணத்தின் ஆன்மீக எழுச்சிக்கு வித்திட்ட "நெஞ்சில் நிறைந்த சர்தார்ஹான் மெளலவி" நினைவேந்தலும்,நூல் வெளியீடும், இன்று ஞாயிற்றுக்கிழமை(30-07-2023)பதுளை தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பிரதம அதிதியாக ஊவா மாகாணத்தின் மூத்தகவிஞர், சாரணா கையூம், அவர்களோடு மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி கெளரவ 

M.M.Fazeel, விடிவெள்ளி பிரதம ஆசிரியர் M.B.M

Fairoos, நூல் ஆய்வாளர்,பன்னூலாசிரியர், Naalir Junaideen ஆகியோருடன், இன்னும் பலரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள்.