ஓய்வுநிலை நீதிபதி,சறோஜினிதேவி அவர்களின் கணவர் மறைவு





முன்னாள் நீதிபதியும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான திருமதி. சறோஜினிதேவி அவர்களின் கணவனார் திரு. இளங்கோவன் காலமானார். www.ceylon24.com தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றது.