🔴#இன்னுமொரு பஸ் விபத்து,மேலும் ஒரு உயிரிழப்பு
எல்ல - வெல்லவாய பாதையில் ஊழியர்களை கொண்டு சென்று கொண்டு இருந்த பஸ் ஒன்று பாதாளத்தில் விழுந்ததில் சாரதி உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

(வி.ரி.சகாதேவராஜா)மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுவுக்கு அடிமையானவர்களை முழுமையாக விடுவிக்கும் நோக்கத்துடன் ஒரு புனர்வாழ்வு...
Post a Comment