கச்சக்கொட்டித்தீவு - மாகமாறு வீதி செப்பனிடும் வேலைகள் மீண்டும் ஆரம்பம்; தௌபீக் எம்பி யின் முயற்சிக்கு வெற்றி.
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கச்சக்கொட்டித்தீவு - மாகமாறு வீதி திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் எம்.பி யினால் எடுக்கப்பட்ட முயற்சியின் பயனாக மீண்டும் செப்பனிடும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல வீதிகள் செப்பனிடும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஊடகப்பிரிவு.
Post a Comment
Post a Comment