அக்கரைப்பற்று நர்ஜிஸா என்பவர் வெலிசற வைத்தியசாலையில் மறைவு




 


ஜனாசா அறிவித்தல்!


அக்கரைப்பற்று 06ம் குறிச்சி

நர்ஜிஸா  (சோபி) கொழும்பில்  காலமானார்


இன்னாலில்லாஹி வஹின்னா 

இலைஹி ராஜிஊன்


குத்தூஸ் மௌலவியின் இரண்டாவது புதல்வர் றுமைஸ்  அவர்களின் அன்பு மனைவியும்


ஓய்வு பெற்ற அதிபர் மர்ஹும் அபூசாலி மாஸ்டர் அவர்களின் மகளும்


றிஸ்வான் (TFC) அவர்களின் அன்பு சகோதரியும் ஆவார் 


நல்லடக்கம்  பின்னர் அறிவிக்கப்படும்