மர்ஹூம் இக்பால் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட கிண்ணம் விரைவில்

பாறுக் ஷிஹான்

2023 ஆண்டு மர்ஹூம் இக்பால் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட கிண்ணம் மிக விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக கல்முனை சனிமெளண்ட் விளையாட்டுக் கழக ஸ்தாபகரும் , அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் பொதுச் செயலாளரும்,  முன்னாள் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர்களில் ஒருவரும் கல்முனை மாநகர சபையின் மக்கள் காங்கிரஸ் முன்னாள்  உறுப்பினருமான எம்.எச்.எம்.அப்துல் மனாப் தெரிவித்தார்.
பிரதிநிதித்துவப்படுத்தி 12 ஏ கழகங்களும் அக்கரைப்பற்று உதைப்பந்தாட்ட லீக்கினை சேர்ந்த 5 அணிகளுமாக மொத்தமாக 22 அணிகள் இச்சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளன.இச்சுற்றுப்போட்டிகள் தினமும்  மாலை 6 மணி முதல் ஆரம்பமாகி இரவு 10 மணிவரை நடைபெறவுள்ளது.

எமது சனிமௌன்ட் விளையாட்டுக் கழகமானது அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட  லீக்குடன் இணைந்து  இச்சுற்றுப்போட்டிற்கான சகல விடயங்களையும் தற்போது  மேற்கொண்டுள்ளன..இச்சுற்றுப்போட்டியின் முதல் பரிசாக ரூபா 50 ஆயிரமும் இரண்டாம் பரிசாக ரூபா 25 ஆயிரமும் மூன்றாவது பரிசாக ருபா 10 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது.ஒவ்வொரு போட்டிகளிலும் அதிக கோல்களை அடிப்பவர்களுக்கு விசேட பரிசுகள் வழங்கப்படவுள்ளன.இப்போட்டியை சிறப்பாக நடாத்துவதற்கு பல அணுசரனையாளர்கள் உதவியுள்ளனர்.எனவே கல்முனையில் முதல் முதலாக நடைபெறவுள்ள மின்னொளி இச்சுற்றுப்போட்டியை சிறப்பாக நடாத்துவதற்கு சகலரும் எமக்கு ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சேர்ந்த 5 அணிகளுமாக மொத்தமாக 22 அணிகள் இச்சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளன.இச்சுற்றுப்போட்டிகள் தினமும்  மாலை 6 மணி முதல் ஆரம்பமாகி இரவு 10 மணிவரை நடைபெறவுள்ளது.

எமது சனிமௌன்ட் விளையாட்டுக் கழகமானது அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட  லீக்குடன் இணைந்து  இச்சுற்றுப்போட்டிற்கான சகல விடயங்களையும் தற்போது  மேற்கொண்டுள்ளன..இச்சுற்றுப்போட்டியின் முதல் பரிசாக ரூபா 50 ஆயிரமும் இரண்டாம் பரிசாக ரூபா 25 ஆயிரமும் மூன்றாவது பரிசாக ருபா 10 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது.ஒவ்வொரு போட்டிகளிலும் அதிக கோல்களை அடிப்பவர்களுக்கு விசேட பரிசுகள் வழங்கப்படவுள்ளன.இப்போட்டியை சிறப்பாக நடாத்துவதற்கு பல அணுசரனையாளர்கள் உதவியுள்ளனர்.எனவே கல்முனையில் முதல் முதலாக நடைபெறவுள்ள மின்னொளி இச்சுற்றுப்போட்டியை சிறப்பாக நடாத்துவதற்கு சகலரும் எமக்கு ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

குறித்த செய்தியாளர் சந்திப்பில் அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட  சம்மேளன முக்கியஸ்தர்கள் நடுவர்கள் கழகங்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.