வந்தாரை வரவேற்போம்





 பிரான்ஸ் ஜனாதிபதியின் வரலாற்று சிறப்புமிக்க விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் கொழும்பில் நேற்று இரவு இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.