அக்கரைப்பற்றிலும் "அஸ்வெசும்" வங்கிக் கணக்கினைத் திறப்பதற்காக







புதிய வங்கிக் கணக்கினைத் திறந்து, அதில் அரச நன்கொடையினைச் சேமித்து வைப்பதற்காக, இன்றும்  நுாற்றுக் கணக்கானோர், வங்கிகளின் முன்பாக திரண்டிருந்ததை அவதானித்துக் கொள்ள முடிந்தது.