(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
கப்பம் பெற்ற விவகாரத்த நீதிமன்றத்தில் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள் அமைச்சரவை உறுப்பினர்களாக இருக்கும் போது நாட்டு மக்கள் எவ்வாறு நீதித்துறையின் மீது நம்பிக்கை கொள்வார்கள்.
அரசியல்வாதிகள் மனித படுகொலையிலும் ஈடுபடலாம் அவர்களுக்கு ஒரு நீதி சாதாரண மக்களுக்கு பிறிதொரு நீதி என்ற நிலையே காணப்படுகிறது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (5) இடம்பெற்ற 'நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்' தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Post a Comment
Post a Comment