இரு கல்வி வலயங்களில் பாடசாலைகள் மூடல்





 சீரற்ற  காலநிலையினால் நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களில் 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் பாடசாலைகள் மூடுமாறு வலய கல்வி பணிப்பாளர் எல்.அபேரத்தின உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.