அல்லாஹ்வின் மாதம் முஹர்ரம்




 


அல்லாஹ்வின் மாதம் முஹர்ரம்..!


உறவுகள் அனைவருக்கும்

மகத்தான இஸ்லாமிய புதுவருட நல் வாழ்த்துக்கள்.

ஹிஜ்ரி 1445 முஹர்ரம்.


• முஹர்ரம் மாதத்தை 'அல்லாஹ்வின் மாதம்' என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.


• முஹர்ரம் பத்தாம் நாள் நபி மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் (ﷻ) இஸ்ரவேலர்களிடமிருந்து பாதுகாத்ததாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

 

• முஹர்ரம் மாதம் பத்தாம் நாளில் இதே காரணத்திற்காக நபி (ல்) அவர்கள் நோன்பிருந்து உள்ளார்கள். 9 இலும், 10 இலும் நோன்பிருக்கும் படி தனது தோழர்களை அறிவுறுத்தி உள்ளார்கள்.


இந்த கண்ணியமான முஹர்ரம் மாதத்தை கண்ணியபடுத்தி நல்ல அமல்கள் செய்து இறைபொருத்தம் பெறக்கூடிய பாக்கியத்தை ரப்பில் ஆலமீன் நம் அனைவருக்கும் தந்தருள் வானாக ஆமீன்...


MS தௌபீக் (பா.உ)

திருகோணமலை மாவட்டம்.