அக்கரைப்பற்று தௌபீக் விபத்தினால் உயிரிழப்பு




 


ஜனாஸா அறிவித்தல்

அக்கரைப்பற்று 13ல் வசித்துவரும்

தௌபீக் (டீ மேக்கர்) காலமானார் இன்னாலில்லாஹி வஹின்னா இலைஹி ராஜிஹூன் 


பொத்திவிலில் இருந்து வரும் போது விபத்து ஏற்பட்டு அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமானார் 


இவர் கஸ்ஸாலியின் (மோட்டார் சைக்கிள் கடை)

சகோதரர் ஆவார்.


ஜனாஸா தற்போது அம்பாரை வைத்தியசாலையில் உள்ளது.