புதிய மதுசாலைகள் தொடர்பில் இன்றையதினம் வவுணதீவு சமுர்த்தி அலுவலகத்திற்கு முன்னால் தமிழரசுக் கட்சியினாலும் பொது மக்களினாலும் ஒர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எமது மக்களை இவர்கள் அரச சார் அரசியல்வாதிகளின் துணையோடு இவ்வாறான வழிகளின் மூலம் சுரண்டுவது தடுக்கப்பட வேண்டும். அளவுக்கு மிஞ்சிய எதுவும் குடியை கெடுக்கும். புதிய மதுபான சாலைகள் நிறுத்தப்படவேண்டும். நிறுத்தும் வரை மக்களின் ஆதரவுடன் போராடுவோம்.
Post a Comment
Post a Comment