சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள்,விஜயம் July 04, 2023 தொல்லியல் இடிபாடுகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறி குருந்துர் மலையில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டது. சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு நீதிபதி இன்று தளத்திற்கு விஜயம் செய்தனர் Central, Northern, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment