Import Mirror ஊடகத்தில் முன்பு பணிபுரிந்து , பின்பு வெளிநாடு சென்ற ஒலுவில் #இஜாஸ்
மன்னம்பிட்டி பஸ் விபத்தில் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
மன்னம்பிட்டி கொட்டடி பாலத்தில் இன்று (9) நடந்த பஸ் விபத்தில் மரணமடைந்த நபர் இஜாஸ் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஒலுவில் வைத்தியசாலை வீதி 2ஆம் குறுக்கை சேர்ந்த இஜாஸ் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அன்னாருக்காகவும் அவருடைய குடும்பத்தினர்களுக்காகவும் பிரார்த்திப்போம்....
(உறவினர்களுக்காக மர்ஹூம் இஜாஸ் உடைய புகைப்பபடம் முதல் கொமன்டில்.)
Post a Comment
Post a Comment