ஜலால்தீன் சதுக்கம் பொத்துவில் பிரதேசத்தில் அமைந்திருக்கும் இந்தப் பள்ளிவாயல் மிகவும் பழமையானது.
சுனாமியால் கூட இது வெடிப்புக்கு உள்ளாகி இருந்தது 2021வரையில் இது புனரமைப்பு செய்யப்படவில்லை.
ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக இதனை தொடர்ந்து செய்ய முடியாமல் போனது இதனால் நோன்பு மற்றும் ஏனைய தொழுகைகள் மிகவும் சிரமத்துக்கு மத்தியிலேயே சிறிய பள்ளிவாயலில் இடம்பெற்றது.
தற்போது புதிய பள்ளிவாசலின் அனைத்து வேலைகளும் நிறைவேறும் தருவாயில் கொங்கிரீட் சிலப் போடுவதற்காக சீமெந்துப் பக்கட்டுளும் அதற்கான பணமும் தேவைப்படுகிறது.
மண் கல் கம்பி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
உங்களால் முடிந்த ஒரு தொகையை அல்லது ஒரு சீமந்து பக்கட்டையாவது கொள்வனவு செய்ய உதவி செய்வீர்கள் என நான் நம்புகிறேன்.
*(150 பக்கெட் சீமெந்து சுமார் 10 இலட்சம் பணமும் தேவைப்படுகிறது)*
மேலதிக தகவல்களுக்கு என்னையோ அல்லது பள்ளிவாசல் தலைவரையோ தொடர்பு கொள்ள முடியும்.
AL-BAHRIYA MASJITH
AC NC 113061000782
SAMPATH BANK
POTTUVIL BRANCH
Post a Comment
Post a Comment