நியமனம்




 


எம் எஸ் தௌபீக் எம்.பியின் ஊடக இணைப்பாளராக ஊடகவியலாளர் எஸ். சினீஸ் கான் நியமனம்.


திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் அவர்களின் ஊடக இணைப்பாளராக சமூக செயற்பாட்டாளர், ஊடகவியலாளர் எஸ். சினீஸ் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.


இவர் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பல சந்தர்ப்பங்களின் குரல் கொடுத்திருப்பதும், சமூக, தொண்டு நிறுவனங்களின் முக்கிய பதவிகளை வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.