அரச மரியாதை!





 கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய பிரதம குருவும் , ஆதீன கர்த்தாவுமான கலாநிதி ராஜ ராஜ ஸ்ரீ சிவஶ்ரீ நகுலேஸ்வரக் குருக்களின் இறுதிக் கிரியை நேற்று நடைபெற்றபோது, பொலிஸார் வானத்தை நோக்கி மூன்று தடவை துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து அரச மரியாதை செலுத்தியுள்ளனர்.