நியமனம் July 20, 2023 சம்மாந்துறை வலய தமிழ் பாடத்திற்கான உதவிக்கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.ரி.எம். ஜனோபர்,நியமனக் கடிதத்தை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா விடமிருந்து பெற்றுக்கொண்ட போது..படம். வி.ரி.சகாதேவராஜா education, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment