பாபர் அசாம் தலைமையில், பாகிஸ்தான் அணி இலங்கையில்





இலங்கையில் கிரிக்கிற் போட்டிகளில், கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் அணி இலங்கை வந்துள்ளது.