நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தவிர்ந்து கொள்ள வட இலங்கை சட்டத்தரணிகள் தீர்மானம்
சரத் வீரசேகர அண்மையில், நாடாளுமன்றில், வட கிழக்கு நீதிபதிகளுக்கு எதிராக தெரிவித்த அவதூறாக தெரிவித்த கருத்துக்களை எதிர்ப்பு தெரிவித்து நாளை-யாழ்ப்பாணம் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் கடமையில் இருந்து தவிர்த்துக் கொள்வதெனத் தீர்மானித்துள்ளனர்.
Post a Comment
Post a Comment