மட்டக்களப்பு சட்டத்தணிகள் போர்க் கொடி





 சரத் வீரசேகர தெரிவித்த கருத்துக்களைக் கண்டித்து மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்க சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.