பொத்துவில் சலாம் என்பவர், விபத்தினால் உயிரிழப்பு




 


பொத்துவில் 15 இனைச் சேர்ந்த சலாம், முச்சக்கர வண்டியில், சென்று மரத்தில் மோதி கடுங்காயமுற்றிருநதார். எப்பிலிபிட்டி வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று மரணித்துள்ளார்.