இலங்கையில் சித்திரவதைகளை கைது செய்தல், தடுத்து வைத்தல் மற்றும் தடுப்பது தொடர்பான செயலமர்வு.
அம்பாறை மொண்டி உணவகத்தில் இன்று காலை 2023.07.22 முதல் இடம்பெற்றது. அம்பாரை மாவட்ட சட்டத்தரணிகள் கலந்து சிறப்பித்தனர்.
அம்பாறை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment