புதுவருட விழா





 புதுவருட விழா


சம்மாந்துறை வலயத்துக்கு உட்பட்ட இறக்காமம் மதீனா வித்தியாலயத்தில் நடைபெற்ற முஹர்ரம் இஸ்லாமிய புதுவருட நிகழ்வுகளில் நேற்று (21) வெள்ளிக்கிழமை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் நைரூஸ்கான் கலந்துகொண்டு உரையாற்றிய போது..