மட்டக்களப்பு நீதிமன்ற சட்டத்தரணிகளும், பணிப் புறக்கணிப்பில்




 


சரத் வீரசேகர அண்மையில், நாடாளுமன்றில், வட கிழக்கு நீதிபதிகளுக்கு எதிராக தெரிவித்த அவதூறாக தெரிவித்த கருத்துக்களை எதிர்ப்பு தெரிவித்து, மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, ஏறாவூர் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று- தமது கடமையிலிருந்து விலகியிருக்கத்-தீர்மானித்துள்ளனர்.