Automobile Diploma கற்கை நெறிக்கான Accreditation அங்கிகாரம்





 சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில்  Automobile NVQ Level 4 மற்றும் Automobile Diploma கற்கை நெறிக்கான Accreditation அங்கிகாரம் TVEC யால் இன்று வழங்கப்பட்டுள்ளது.  இதற்காக உழைத்த முன்னால் VP, Mechanical Engineer Mr. A.அம்ஸா  அவர்களுக்கும்,துறைத்தலைவர் சா.ரவீந்திரன் அவர்களுக்கும் நன்றிகள்,வாழ்த்துக்கள்.  மகிழ்ச்சிக் கடலில் மாணவர்கள்