அன்று சில சிங்கள காடையர்கள் ஆயிரக்கணக்கான தமிழர்களை கொலை செய்து அவர்களின் பொருளாதாரத்தையும், கலை, கலாச்சாரத்தையும் அரச ஆதரவுடன் அழித்து 40 வருடங்கள்.
⬛️7 நாட்கள்
⬛️5,638 பேர் பலி
⬛️2,015 பேர் காயம்
⬛️466 பேரை காணவில்லை
⬛️615 பேர் பாலியல் துஷ்பிரயோகம்
⬛️250,000 பேர் உள்ளக இடம்பெயர்வு
Post a Comment
Post a Comment