பஸ் விபத்திற்குள்ளானதில் 25 பேர், காயம்




 


பூண்டுலோயா - துனுகேதெனிய பகுதியில் பஸ் விபத்திற்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளான பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்