விண்ணப்பம் கோரல்




 


தொழில் பயிற்சி நெறிக்கான விண்ணப்பம் கோரல் 


இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சந்தைப்படுத்தல் பிரிவினால் கோரப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மற்றும் விண்ணப்பிக்ககூடிய பாடநெறிகள் பயிற்சி நெறி நடைபெறும் இடங்கள் மற்றும் காலம் செலுத்த வேண்டிய தொகை தொடர்பான விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


தகுதியுடையவர்களின் முதலெழுத்துக்களுடனான பெயர் மற்றும் நிரந்தர முகவரி தொலைபேசி இலக்கம் தேசிய அடையாள அட்டை இலக்கம் வட்சப்பர் இலக்கத்துடன் தெரிவு செய்யப்பட்ட பயிற்சி நெறி விபரங்களை பிரதேச செயலக சமுர்த்தி பிரிவில் 2023.06.28 ஆம் பிற்பகல் 3 மணிக்கு முன்னர் ஒப்படைக்கவும். 

                                                              கருத்திட்ட முகாமையாளர்