ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாட ஆயத்தமாகும் தருணம்.
அக்கரைப்பற்று கல்முளை பிரதான வீதியில், முன்னால் சென்ற முச்சக்கர வண்டியில், பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. முச்சகர வண்டியின் பின் புறத்தில் சேதம். மோட்டார் சைக்கிளில் சென்றவர் தெய்வாதீனமாகத் தப்பினார்.
Post a Comment
Post a Comment