கட்டாரில் இடம்பெற்ற விபத்தில் கல்முனையைச் சேர்ந்த #பிரியன் என்பவர் மரணம்!
கட்டாரில் நடந்த வாகன விபத்தில் 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான #பிரியன் என்பவரே உயிரிழந்தவராவார் இவர் கல்முனை 11ஆம் குளனியைச் சேர்ந்தவராவார்.
மேலும் குறித்த வாகனத்தில் மூன்று பேர் சென்றுகொண்டிருந்தபோது இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment