ஆலையடிவேம்பில் சோகம்




 


இளம் பட்டதாரி மரணம்

அக்கரைப்பற்றில் சோகம்.


அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளம் பட்டதாரி அதிகமான மாத்திரைகள் அருந்தி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மரணமானார்.


தெய்வேந்திரன் டிலோஜினி எனும் கிழக்கு பல்கலைக்கழக இளம் பட்டதாரியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.


இவரது மணரம் அக்கரைப்பற்றில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இளம் பராயத்தினரின் தீடீர் முடிவுகளால் ஏற்பட்டுவரும் மரணத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் சமூகத்தின் மத்தியில் உணர்த்தி நிற்கின்றது.