தூணுக்கு அருகில் தூக்கப்பட்டுள்ளது





 (Firthowz)

ஹபரணை, மட்டக்களப்பு வீதியின் ஹபரணை கலே பிரதேசத்தில் 37ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறியின் முன்பகுதி தூக்கப்பட்டுள்ளது.