புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர்





 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை  எதிர்வரும் ஒக்டோபர் 15 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

 

இந்நிலையில், பரீட்சை குறித்த விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூலை 06 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.