மன்னார் சட்டத்தரணிகள் அணி, சம்பியன்





Mannar Bar Association யினால் ஏற்பாடு செய்திருந்த Cricket சுற்றுப்போட்டியில் மன்னார் சட்டத்தரணிகள் (Mannar Lawyers) அணி முதலிடத்தை (Champions) கைப்பற்றியது 💪🏻.